இதயம் கேட்கும் 21 கேள்விகள்
₹100.00
இப்புத்தகம் பதில்களைத் தேடும் கேள்விகளின் புத்தகம்.
நாம் ஒவ்வொருவருமே கேள்விகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான்.
199 in stock
Description
நாம் ஒவ்வொருவருமே கேள்விகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான்.
அவற்றில் பல நாகரீகத்தின் துவக்கம் முதல் இன்றுவரை கேட்கப்படும் “கடவுள் பற்றிய” கேள்விகள் தவிர்க்கமுடியாதவை!
எல்லா வினாடிகளிலும் உலகின் ஏதாவது ஒரு மூலையில், யாரேனும் கடவுளைக் குறித்த கேள்விகளை கேட்டுக்கொண்டே, தர்க்கித்துக்கொண்டும்தான் இருக்கின்றனர்.
இப்புத்தகம் பதில்களைத் தேடும் கேள்விகளின் புத்தகம்.
உங்களின் சிலருக்கோ அல்லது உங்களைச் சுற்றி இருக்கும் சிலருக்கோ இருக்கும் கேள்விகள் இவை. இவை பதில்களைத் தரலாம். அல்லது மேலும் கேள்விகளை உண்டாக்கலாம்.
ஆசிரியர்கள்: பென்னி, விஜய்
வெளியீடு: YAWAY Publications
Additional information
| பக்கங்கள் | 125 |
|---|



Reviews
There are no reviews yet.