
நல்ல தமிழ் வேதாகம மென்பொருள் ஒன்றை தொடர்ந்து உபயோகப்படுத்த விரும்புவீர்களானால் சத்தியவேதம் என்கிற இந்த அப் -ஐ அறிமுகப்படுத்துகிறோம்.
முற்றிலும் என்றும் இலவசம். எந்த இடையூறும் இன்றி பயன்படுத்தலாம். எந்த விளம்பரமும் என்றும் வராது.!!! புதிய வசதிகள் பல தொடர்ந்து வருடம் வரும்.
தேவன் அனுமதிக்கும் காலம் மட்டும் இதைத் தொடர்ந்து பலவசதிகளுடன் இணைத்து வெளியிட உள்ளோம். வார்த்தைத் தேடல், மற்றும் நேரடியாக ஒரு வசனத்துக்குச் செல்வது, எந்த புத்தகத்திற்கும் அதிகாரத்திற்கும் ஒரு வினாடியில் செல்வது, அடிக்கடித் தேடிய வார்த்தைகள் ஆகிய வசதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்துடன் ஆங்கில NIV வேதாகமும் உண்டு.
விரைவில் ஐபோனிலும் வரும்.
ஆன்ராய்ட் ஃபோன்களில் Download செய்ய: https://bit.ly/SathiyaVedham
QR code ஐ ஸ்கேன் செய்து Play store இணைப்புக்குச் செல்ல:
