Blog

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு…

நம் ஆண்டவருக்கு மிகப் பெரிதான சந்தோஷம் என்னவாக இருக்கும்? பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் ...

அஸ்திபாரமும் ஐஸ்கட்டியும் 


ஒரு டாக்குமெண்டரி பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஆர்டிக் பகுதியில் வசிக்கும் ஒரு எஸ்கிமோ குடும்பத்தைப் பற்றியது. ஆர்டிக், அண்டார்டிகா ...

அடுத்தவரை நியாயம் தீர்க்கலாமா?

உத்திரம் உங்கள் கண்களிலேயே இருந்ததென்றால் அது இயலாது. ஆகாது. அதையே இயேசு சொன்னார். முதலில் தன்னைச் சீர்செய்த அவசியம் நிச்சயம் தேவை. ஆனால், ...

நீங்கள் vs நீங்கள்

ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலை இன்னொரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலையுடன் ஒப்பிடப்பட்டு அளவிடப்படுவதில்லை. மாறாக ‘இன்றைய நீங்கள்’ நேற்றைய ...

ஏரியாமாரி…

ஒரு புது ஊருக்கு மாறி செல்பவர்கள் அல்லது ஏரியா மாறிச் செல்பவர்கள், “ நல்ல ஏரியாவுல வீடு பாக்கணும், சுத்தி இருக்கிற ஆள்கள் வீடுகள் நல்லா ...

பரலோகம் நுழையத் தகுதி

இரட்சிக்கப்பட்ட உடன் ஒருவர் பரலோகம் போய்விடுவதில்லை! ஏன்? அப்படிச் சென்றால் ஒரு மணி நேரம்கூட அவரால் அங்கு தாக்குப்பிடிக்கமுடியாது. ...

மாற்றம்.. உருமாற்றம்

80’ களின் பின்பகுதி மற்றும் 90’ களின் ஆரம்பம் அது. மக்கள் ரிலாக்ஸ்டாக இருந்த கடைசி பத்து வருடங்கள். எல்லோருக்கும் 24 மணி நேரம் போதுமானதாக ...

பரமண்டல ஜெபம்

தேவனிடம் நாம் பேசுவது, தேவன் நம்மோடு பேசுவது என்று இரண்டும் இணைந்த அனுபவமே ஜெபம். ஆவிக்குறிய வாழ்வின் தொடக்க காலங்களில், நாம் மட்டுமே அவரோடு ...

மூன்று “ஐயோ” நகரங்கள்

கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ! …கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். என்று மூன்று முக்கியமான நகரங்களைக்குறித்து ...

1 7 8 9 10 11 12 13